செல்லக் குழந்தை..
.
.
என்னவென்று சொல்வதம்மா.....!!!!
உன் வட்ட நிலா போன்ற
உன் அழகை...!!!!
என் உள்ளம் மயங்கியதே...
எந்த இசைக் கருவியாலும் தர முடியாத
உன் சிரிப்பு என்னும் இசைகேட்டு.....
நீ செய்யும் குறும்புகளை......
காண என் கண்கள் இரண்டு காணாதே....
உன்னை வாரி அணைத்து
கன்னத்தில் முத்தமிட்டால் .....
உன் பஞ்சு போன்ற கன்னம் வலிக்குமோ......
அபிநயம் பிடிக்கும் உன் கண்களை....காண...
என் இரண்டு கண்கள் காணாதே.. !!!!
நீ நடந்தால் உன் பாதம் வலிக்குமோயென்று...
விரித்தேனே..... பூக்களாலான விரிப்பை....
செல்லமே..... நீ...
கடவுளின் தூதுவளோ......
Good Devi!! u r turning Young!! :)
ReplyDelete